piercing the
breeze, my chute lifts –
summer beach
கிழித்துக்கொண்டு
தென்றலை. என் வான்குடை மிதவை உயர்த்திற்று
கோடைக்காலத்தின் கடற்கரையை
on the rock . . .
the descent of water ends
winter's loneliness
பாறையின் மேல்
தண்ணீரின் சரிவில் முடிவடைந்தது
பனிக்காலத்தின் தனிமை
crimson sky . . .
the sunflower field turns
with the sun
திண் சிவப்பு வானம்
சூரியகாந்தி வயல் திரும்பியது
சூரியனுடன்
summer's end . . .
the waterfall thunders into
my laughter
கோடைக்காலத்தின் இறுதி
நீர்வீழ்ச்சியின் பேரொளி முனையில்
என் கெக்கலி
cloud pause
her camera lens clicks
the beach dawn
பனிப்படலம் இடை நிறுத்தம்
அவளுடைய கண்ணாடி வில்லை நிழற்படம்மாக்கியது
கடற்கரை விடியலை
0 comments:
Post a Comment